தூ*கு தண்டனை ரத்தாகி விட்டது என இந்தியாவே நிம்மதியான நிலையில் பேரிடி

Update: 2025-07-29 04:35 GMT

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தாகவில்லை என சகோதரர் தகவல்

ஏமனில் கேரள நர்ஸ்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தாகி விட்டது என தகவல் வெளியான நிலையில் அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்