``உலகில் தெற்கு நாடுகள் இல்லை என்றால்..'' | கடுமையாக விமர்சித்த பிரதம‌ர் மோடி

Update: 2025-07-07 01:56 GMT

"20ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில், மனித குலத்தின் மூன்றில் ஒரு பங்கு, போதுமான அளவில் பிரதிநிதித்துவம் இல்லை"/"இன்றைய உலக பொருளாதாரத்தில், பெரும் பங்களிப்பை வழங்கும் நாடுகளுக்கு, முடிவெடுக்கும் மேசையில் இடம் வழங்கப்படவில்லை"/"இது பிரதிநிதித்துவம் பற்றிய கேள்வி மட்டுமல்ல, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் பற்றிய கேள்வியும் கூட"/"உலகில் தெற்கு நாடுகள் இல்லை என்றால், சிம்கார்டு இருந்தும் நெட்வொர்க் இல்லாத செல்போன் போன்றதுதான் பன்னாட்டு அமைப்புகள்"/"20ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களால், 21ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்க முடியவில்லை"/"உலகில் நடக்கும் மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், தொற்று நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த நிறுவனங்களால் தீர்வு கிடைக்கவில்லை"

Tags:    

மேலும் செய்திகள்