Russia | Donald Trump | "8 போர்களை நிறுத்தினேன்.. இன்னும் ஒரு போர் இருக்கு"- டிரம்ப் ஆச்சரியம்

Update: 2025-11-19 04:12 GMT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதுவரை இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்திய தனக்கு, புதினுடன் இன்னொரு போர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்