ஏய் எப்புட்றா... வாய் பிளக்க வைத்த சர்க்கஸ் கலைஞர்கள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் புதிய அடையாளத்த ஏற்படுத்திட்டு வர்ராங்க...
பெனின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச சர்க்கஸ் கலைஞரான பிரைம் எசின்ஸ் Prime Ezinse, சர்க்கஸ் பயிற்சிப் பள்ளிய ஆரம்பிச்சி இருக்காரு...
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சர்க்கஸ் பள்ளியில பயிற்சிப் பெற்று, விதவிதமான சாகசங்கள்ள ஈடுபட்டு தங்களோட திறமைய வெளிப்படுத்திட்டு வர்ராங்க...
குறிப்பா நீண்ட கம்ப கால்ல கட்டிட்டு சர்க்கஸ் கலைஞர்கள் நிகழ்த்திய சாகசங்கள் அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக இருந்துச்சு...
பந்து, குடை போன்ற உபகரணங்கள பயன்படுத்தியும், பிரமிடு கோபுரம் அமைச்சும் மாஸா சாகசம் பண்ற சர்க்கஸ் கலைஞர்கள வச்சு, மிகப்பெரிய சர்க்கஸ் திருவிழாவ நடத்தவும் அங்க திட்டமிட்டு இருக்காங்க....