ஜப்பானின் சாய்டாமா SAITAMA பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. பார்க்கிங்கில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது.
இதனிடையே, தலைநகர் டோக்கியோவில் உள்ள மெகுரோ ஆற்றில் Meguro River மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது