Gaza | Yemen | Protest | காசா மக்களுக்காக ஏமனில் கேட்ட குரல்.. திரண்ட ஆயிரக்கணக்கானோர்
காசா மக்களுக்காக ஏமனில் கேட்ட குரல்.. திரண்ட ஆயிரக்கணக்கானோர்
காசா மக்களுக்காக குரல் கொடுக்கும் ஏமன் போராட்டக்காரர்கள்
ஏமன் நாட்டை சேர்ந்த மக்கள், காசா பகுதியில் உள்ள மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து, பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் காசா பகுதியை தன்வசமாக்கும் முடிவில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து, ஆயிரக்கணக்கான ஏமன் நாட்டவர்களும், ஹவுதி இயக்கத்தின் ஆதரவாளர்களும் அந்த நாட்டின் தலைநகரான் சபீன் சதுக்கத்தில் கூடினர். மேலும் போராட்டக்காரர்கள் அனைவரும் காசா மக்களுக்கு உறுதுணையாக தாங்கள் உள்ளதாக கோஷம் எழுப்பினர்.