"பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டை.. இந்தியாவிற்கு உதவுவோம்" - அமெரிக்க சபாநாயகர் மைக் ஜான்சன் கருத்து

Update: 2025-05-07 02:52 GMT

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வகையில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு

இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்