Emmanuel Macron | France Protest | அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த மோதல் - பரபரப்பு

Update: 2025-09-11 04:52 GMT

அடுத்த அதிர்ச்சி.. பிரபல நாட்டில்

பதவி விலகக்கோரி போராட்டம்

ஹோட்டலுக்கு தீ வைப்பு

தெற்கு பிரான்ஸில் அரசுக்கு எதிரானப் போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ள நிலையில், அதிபர் இமானுவேல் மேக்ரான் பதவி விலகக்கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் மோன்ட்பெல்லியர் நகரில் block everything என்ற கோஷத்துடன் போராட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதினர். தொடர்ந்து கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்