Elon Musk | கொட்டிய பண மழை.. மீண்டும் உலக உச்சத்தில் மஸ்க்

Update: 2025-10-30 05:08 GMT

லான் மஸ்க் சொத்து மதிப்பு - ரூ. 44 லட்சம் கோடியை தாண்டியது

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் தணிந்து வரும் வேளையில், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 2.2 சதவீதம் உயர்ந்துள்ளது....இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டி, 44 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது.....

Tags:    

மேலும் செய்திகள்