150 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கும் ட்ரம்ப்... பதவியின் இறுதி நொடிகள்... நேரில் வந்த பைடன், கமலா ஹாரிஸ்

Update: 2025-01-20 17:20 GMT

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கிறார் டிரம்ப் 

இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெறும் பதவியேற்பு விழா

வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் நடைபெறும் பதவியேற்பு விழா

உலகத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்