Donald Trump | ``விரைவில் நடக்கும்’’ டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Update: 2025-09-05 09:34 GMT

Donald Trump | ``விரைவில் நடக்கும்’’ டிரம்பின் அடுத்த அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச்சுவார்த்தை- டிரம்ப்

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இருநாடுகள் இடையிலான போரை தாம் நிறுத்தவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை 7 போர்களை தாம் நிறுத்தியிருப்பதாக கூறிய அவர், ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் சற்று எளிதானதுதான் என நம்பிக்கை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்