Donald Trump | Putin | Zelensky | விருந்து முடிந்ததும் புது குண்டை தூக்கி போட்ட டிரம்ப்
வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், ஜெலன்ஸ்கிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய விருந்தளித்து உபசரித்தார்.அப்போது பேசிய டிரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் புதின் இடையே கடுமையான விரோதம் இருப்பதாகவும், இருவருக்கும் உள்ள பகையானது, சமாதான தீர்வைத் தடுப்பதாகவும் கூறினார்.மேலும், இந்தியா, பாகிஸ்தான் போரை தீர்த்து வைத்ததுடன், எட்டு போர்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப்,மத்திய கிழக்கில் அமைதி வேண்டுமென்பதே தங்களின் எண்ணம் எனவும், நோபல் பரிசு கிடைக்காததால், தான் கவலைப்படவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.