Donald Trump | Kuala Lumpur | பல தலைமுறை அமெரிக்கா உங்களுக்காக இருக்கும்.. டிரம்ப் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்கிழக்கு ஆசியத் தலைவர்களிடம், தனது நாடு பல தலைமுறைகளுக்கு தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கு ஒரு வலுவான பங்காளியாக இருக்கும் என்று கூறினார். கோலாலம்பூரில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்கா 100 சதவீதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.