Donald Trump Japan Visit | ஜப்பானில் இறங்கியதும் முதல் வேலையாக டிரம்ப் செய்தது...
ஆசியான் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் சென்றடைந்தார்....
ஜப்பான் மன்னர் நர்ஹிடோவை சந்தித்துப் பேசிய டிரம்ப், பிரதமர் சனா தகாய்ச்சியையும் சந்திக்கவுள்ளார்...