Ditwah தமிழகத்தை நெருங்கும் `டிட்வா’ இலங்கையில் ஆடிய கோர தாண்டவம் - நடுங்க விடும் திக் திக் வீடியோ
தமிழகத்தை நெருங்கும் `டிட்வா’ இலங்கையில் ஆடிய கோர தாண்டவம் - நடுங்க விடும் திக் திக் வீடியோ
இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் - 44 ஆயிரம் பேர் பாதிப்பு/டிட்வா புயல் கனமழை, புயல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு - 56 பேர் உயிரிழப்பு/மீட்பு பணியில் 20,500 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - இலங்கை அரசு/இதுவரை 4,766 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் - இலங்கை அரசு/கனமழை வெள்ளத்தால் 25 மாவட்டங்களில் உள்ள 44,192 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன/சேதமடைந்த வீடுகளுக்குத் ரூ.25 லட்சம் இழப்பீடு - இலங்கை அரசு அறிவிப்பு/100க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது - இலங்கை அரசு