#BREAKING || IAF Revenge | பூச்சிகளை போல பாகிஸ்தான் விமானங்களை அடித்துப் போட்ட `இந்திய ஆகாஷ்’?
பாகிஸ்தானின் இரண்டு F-16 மற்றும் JF-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் இரண்டு பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
எந்த இந்திய விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை.