போராட்டக்காரர்கள் கடவுளின் எதிரிகள் - ஈரான் அரசு
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கடவுளின் எதிரிகள் என்று அந்நாட்டு அரசு சாடியுள்ளது....
வன்முறையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....