Srilanka | Ditwah Cyclone இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயல் - 2.75 லட்சம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கதி

Update: 2025-12-03 10:29 GMT

டிட்வா புயலால் இலங்கையில் 2 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் உட்பட 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியமான யுனிசெப் கூறியுள்ளது. இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்