பிரஸல்ஸில் களைகட்டிய 'கிறிஸ்துமஸ் லைட் ஷோ'
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையை முன்னிட்டு பிரஸல்ஸில் வண்ணமயமான லைட் ஷோ தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், பெல்ஜியத்தில் அமைந்துள்ள சிட்டி ஹால் டவரில், 'எக்கோஸ் ஆப் கலர்ஸ்' என்ற 5 நிமிட லைட் ஷோவை நடத்தி வருகின்றனர். இந்த லைட் ஷோ 2026 ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.