சீனாவின் விடாப்பிடி ஆராய்ச்சி... புதிய பூச்சி இனம் கண்டுபிடிப்பு | China | Xi Jinping
சீனாவில் புதிய பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு - குவாங்சோவில் உள்ள சதுப்பு நிலப்பகுதி - “ஈடோரியஸ் ஹைஜு யென்சிஸ்“ Eidoreus haizhuensis என்ற புதிய பூச்சி இனம் - சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் - குவாங்டாங் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் - கோலியோப்டெரா எனும் வண்டு வரிசையைச் சேர்ந்த இந்த புதிய இனங்கள் சிவப்பு-பழுப்பு நிறமுடையவை - 1.2 முதல் 1.3 மில்லிமீட்டர் நீளம் வளரக் கூடியவை.