Caribbean | கரீபியன் தீவில் இறங்கிய அமெரிக்க படைகள்... தொற்றிய போர் பதற்றம்
கரீபியன் தீவான புவேர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்க ரிசர்வ் படைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்... Salinasல் உள்ள கேம்ப் சாண்டியாகோவில் இந்த பயிற்சி நடந்தது..
சமீபத்தில் தான் அமெரிக்க படைகள் லத்தீன் அமெரிக்க நாடும், கரீபியன் தீவுக்கருகில் உள்ள நாடுமான வெனிசுலாவில் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி அந்நாட்டு அதிபரை சிறைபிடித்தனர்... இந்த சூழலில் கரீபியன் தீவான புவேர்ட்டோ ரிக்கோவில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தாங்கள் எந்த சூழலுக்கும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.