"நீ எனக்கு மட்டும்தான்.." பிரதமர் நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ
கனட பிரதமர் பதவியை ராஜினாமா செஞ்சிருக்க ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்துல இருந்து வெளியேறியபோது, தன்னோட CHAIR-ஐயும் தூக்கிட்டு கூலா போயிருக்காரு..
நாக்கை நீட்டியபடி அவர் கொடுத்த போஸ் இணையத்தில வைரலா சுத்திட்டு இருக்கு...
அவங்க நாட்டு வழக்கப்படி, எம்.பி ராஜினாமா பண்ணுனா, இந்த மாதிரி CHAIR எடுத்துபோக அனுமதி இருக்காமா...
இதுமட்டுமில்ல, கடைசியா ஒரு போட்டோனு பிரதமர் அலுவலகத்துல எடுத்த போட்டோவோட சென்டிமெண்ட்டா GOOD BYE சொல்லிட்டாரு ட்ரூடோ