பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியுடன், கர்ப்பிணியாக இருந்த மேகன் மார்க்ல் டெலிவரி அறையில் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தங்களது மகளின் நான்காவது பிறந்தநாளை முன்னிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை மேகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இருவரும் மருத்துவமனையின் டெலிவரி அறையில் நடனமாடிய வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது