Breaking | Nobel Prize | நோபல் பரிசு அறிவிப்பு... உற்சாகத்தில் அமெரிக்கா
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு /அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு /ஜான் கிளார்க்,மைக்கேல் எச்.டெவோரெட்,ஜான் எம்.மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு/மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு/எலக்ட்ரிக் சர்க்யூட்டில் ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு அறிவிப்பு