இரட்டை பாண்டா குட்டிகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஹாங்காங்கில் பார்ப்பதற்கு பொம்மை போல் தோன்றும் இரட்டைப் பாண்டா குட்டிகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கேக்குகளை பாண்டா குட்டிகள் உருண்டு புரண்டு ருசித்து உண்ட காட்சிகளை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.