உக்ரைன் தலைநகர் கீவ் Kyiv பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 6 குழந்தைகள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கீவ் பகுதியில் நள்ளிரவில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குடியிருப்புகள் சேதமடைந்தன.