6 பேர் உயிரை பறித்த காட்டாற்று வெள்ளம் - பதறும் உள்ளம்.. பார்க்கவே அதிர்ச்சியூட்டும் வீடியோ
அர்ஜென்டினாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். துறைமுக நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் நீரில் மூழ்கின.
இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஒருசில மணி நேரங்களில் அதிக மழை கொட்டித்தீர்த்ததால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விமானநிலையம் மூடப்பட்டது.