`16 சிறார்கள் உட்பட 65 பேர் நாடுகடத்தல்'... டிரம்ப் முடிவால் தொடரும் பரபரப்பு | Trump
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 16 சிறார்கள் உட்பட 65 பேர், விமானம் மூலம் கோஸ்டா ரிகா (Costa Rica) நாட்டிற்கு வருகை - அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் - அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டது - அதன்படி, விமானம் மூலம் வந்தடைந்த 65 பேர், தற்காலிக குடியேறும் மையங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.