America Shut Down | அடிமடியில் டிரம்ப் மரண அடி.. அலறும் சொந்த மக்கள் - உச்சகட்ட கோபத்தில் உலகநாடுகள்
அமெரிக்காவின் மத்திய அரசு கடந்த மூன்று வாரங்களாக முடங்கியுள்ளது. எதனால் இந்த முடக்கம்? அமெரிக்காவில் இதனால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் என்னென்ன? என்பதை அமெரிக்கா நாடாளுமன்றம் முன்பிருந்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்.....