America | Helicopter | வானில் இருந்து திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. திக்திக் வீடியோ
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள நெடுஞ்சாலை 50ல் மருத்துவ சேவையில் ஈடுபடுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.