America | Gunshot | துப்பாக்கி சூடு.. சுத்துப்போட்ட போலீஸ் கார்கள் - அமெரிக்காவில் பதற்றம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது அடுத்து , அங்கு போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.