பறவை மோதியதால் பற்றி எரிந்த விமானத்தின் எஞ்சின்- வெளியான திக் திக் காட்சிகள்

Update: 2025-03-02 16:55 GMT

அமெரிக்காவின் நெவார்க் newark விமான நிலையத்தில், புறப்பட்ட சில நொடிகளில் பறவை மோதியதால் விமானத்தின் எஞ்சின் தீ பிடித்து எரிந்த‌து. உடனடியாக அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி காட்சியை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்