ஆக்ரோஷ முகத்தை காட்டிய டிரம்ப்.. பகிரங்கமாக மோதிய ஜெலன்ஸ்கி-எல்லாம் முடிந்தது..உலகே நடுங்கும் வீடியோ
உக்ரைன் அதிபரை அவமதித்ததா அமெரிக்கா/ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காரசார விவாதம்/அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி/உக்ரைன் வலுவான நிலையில் இல்லை - டிரம்ப்/உக்ரைன் மக்களின் உயிரோடு விளையாடுவதோடு, அமெரிக்காவையும் ஜெலன்ஸ்கி அவமதிப்பு - டிரம்ப்/ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் - ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு