மர்ம தேசமான வடகொரியாவில் நடந்த திடீர் மாற்றம்

Update: 2025-07-18 07:02 GMT

வடகொரியாவின் முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் மாற்றம்

வட கொரியாவின் முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் புதிதாக கட்டப்பட்ட கடல்சார் கப்பல் தளம் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த சோஹே செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் வடகொரியா சமீபத்தில் உளவு செயற்கைக்கோள் மற்றும் பிற ராக்கெட் சோதனைகளை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கப்பல் தளம் மூலம் இனி நீண்ட தூரம் பயணிக்க கூடிய ராக்கெட்களை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்