சீனாவின் வூஹான் Wuhan மாகாணத்தில், சுமார் 5 ஆயிரம் அடி நீளம் கொண்ட ஆற்றுப்பாலத்தின் முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடைஞ்சிருக்கு... வூஹானில் உள்ள ஜின்சோ Xinzhou மற்றும் எசோவில் Ezhou உள்ள ஹுவாரோங் Huarong பகுதிகள இணைக்கும் வகையில இந்த பாலம் கட்டப்பட்டு வருது..