ட்ராக்கில் இருந்து பறந்து அந்தரத்தில் பல்டி அடித்த பைக் - குலைநடுங்க விடும் வீடியோ
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற பைக் ரேஸில், ஸ்பானிஷ் வீரர் பெட்ரோ அகோஸ்டாவின் இரு சக்கர வாகனம், ட்ராக்கை விட்டு பறந்து சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ட்ராக்கில் இருந்து வெளியேறிதும், இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பைக் ரேஷர் அகஸ்டோ, தரையோடு இழுதுச் செல்லப்பட்டார். அவரது இரு சக்கர வாகனம்,அந்தரத்தில் பறந்து சென்று, அங்கிருந்த கேமரா மேன் மீது மோதியது. நல்வாய்ப்பதாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.