`520 Day' காதலர் தினம்... "வாழ்வின் மிகச்சிறந்த தருணம்" படையெடுக்கும் ஜோடிகள்

Update: 2025-05-20 15:51 GMT

சீன காதலர் தினக் கொண்டாட்டத்தை ஒட்டி வண்ண வண்ண மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன...

சீன காதலர் தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, யுனான் (Yunnan) மலர் சந்தையில் வண்ண வண்ண மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

கொள்ளை அழகை கொட்டி வைத்திருக்கும் இந்த வண்ண மலர்கள், மனதிற்கு எவ்வளவு வசந்தத்தை தருகிறது என்பதை இந்த காட்சிகளை பார்க்கும் போதே நமக்கு புரியும். இவ்வளவு பூக்களும் சீனாவின் யுனான் (Yunnan) மாகாணத்தில் உள்ள பெரிய சந்தையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்