மத்திய வியாட்நாமில் மழை வெள்ளத்திற்கு 41 பேர் பலி

Update: 2025-11-22 02:04 GMT

மத்திய வியட்நாமில் வார இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மத்திய வியட்நாமின் பல பகுதிகளில் பெய்த மழையின் அளவு ஆயிரத்து 500 மில்லி மீட்டரை தாண்டியதால் பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து தவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், வீடுகளில் சிக்கி இருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்களை வரை படகுகளில் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்