செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு

Update: 2025-12-03 03:18 GMT

 22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம். புழல் ஏரியில் நீர் திறப்பு 500 க‌ன‌அடியாக அதிகரிப்பு. பூண்டி ஏரியில் 200 க‌ன‌அடி உபரி நீர் திறப்பு



 

தொடர் கனமழை காரணமாக ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு. உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்