காஞ்சிபுரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு/கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது - வானிலை மையம்/"கேளம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது"/திருவாரூர் மாவட்டத்தில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்