Ditwah Cyclone Update | முடிவை மாற்றிய `டிட்வா'வால் இனிதான் ரியல் கேம்-சென்னைக்கு ரமணன் சொன்ன செய்தி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணனுடன் இணைந்து விவரிக்க இணைகிறார் சிறப்பு செய்தியாளர் கார்கே.