Chennai Rains | ditwah cyclone | கனமழையால் ஸ்தம்பித்த சென்னை.. வானிலை மையம் கணிக்க தவறியதா?
சென்னையில் கனமழை - கணிக்கத் தவறியதா வானிலை மையம்?
"டிட்வா புயல்" வலுவிழுந்த நிலையிலும்,
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நேற்று நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது.