குழந்தையின் கண்ணெதிரே தாயை வெட்டிக் கொன்ற மாமன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Kovai High Court | குழந்தையின் கண்ணெதிரே தாயை வெட்டிக் கொன்ற மாமன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குழந்தை சாட்சியங்களை பாதுகாக்க விதிமுறைகள் - தமிழக அரசு/கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாக்க விதிமுறைகள் வகுக்கிறது தமிழக அரசு/பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு
செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்/8 வயது குழந்தையின் கண்ணெதிரே தாயை வெட்டி கொலை செய்த மாமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு/சாட்சிகளாக உள்ள குழந்தைகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது குறித்து விதிமுறைகள் வகுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்