ட்ரம்ப் தொடங்கிய வரி போர் | அடுத்து என்ன? | நேரம் பார்த்து அறிவித்த மத்திய அரசு

Update: 2025-08-28 11:51 GMT

அமெரிக்க வரி விதிப்பு குறுகிய காலத்தில் ஜவுளி, ரசாயனம்

உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் - வர்த்தக அமைச்சகம்/அமெரிக்க வரி விதிப்பு குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும், நீண்ட கால இழப்பாக இருக்காது - வர்த்தக அமைச்சகம்/தொழில்துறையினர் குறுகிய காலத்தில் பணப்புழக்க

நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் - வர்த்தக அமைச்சகம்/ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த

உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி தகவல்/இந்திய பொருட்களின் ஏற்றுமதியை பன்முகப்படுத்த

தொழில்துறைக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் அழைப்பு

Tags:    

மேலும் செய்திகள்