Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.09.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-09-26 00:35 GMT
  • ரயிலில் இருந்து இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது
  • கோவை மலைப்பகுதி, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது
  • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால், குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
  • ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால், தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது...
  • புதுச்சேரியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்த‌து
  • தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
  • சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா கோலாகலமாக நடைபெற்றது...
  • தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல், கல்விக்கு மத்திய அரசு தடை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்
  • தெலங்கானாவிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்
  • சென்னையில் நடைபெற்ற 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவி, உருக்கமாக பேசிய காட்சி காண்போரை கலங்க செய்தது
  • ஒருவர் படித்தால் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்...
  • புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்து, நமது கல்வியை மத்திய அரசு தடுக்க பார்ப்பதாக, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார்


Tags:    

மேலும் செய்திகள்