Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 6 AM Headlines | Thanthi TV

Update: 2025-08-27 00:37 GMT
  • நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன...
  • சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது...
  • விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்... 
  •  விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது...
  • விநாயகர் சிலைகளை கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்...
  • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்...
  • ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறை மற்றும் முகூர்த்த தினங்களால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.....
  • விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்...  
Tags:    

மேலும் செய்திகள்