Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025) | 6 PM Headlines | Thanthi TV
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா...
நாளை பிற்பகல் 3 மணியளவில் பூமிக்கு சுபான்ஷு சுக்லா வந்தடைவார் என விஞ்ஞானிகள் கணிப்பு....
தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள்
அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்....துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு....
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...
பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக தனது 87வது வயதில் மறைவு...
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...
பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக தனது 87வது வயதில் மறைவு...
கோவா, ஹரியானா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு....
லடாக் யூனியன் பிரதேசத்திற்கும் புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்....