Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18.04.2025) | 11 PM Headlines| ThanthiTV
- இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு......
- 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு...
- கரூர் மாவட்டத்தில் மீண்டும் சதமடித்த வெப்பம்...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை...
- குடியரசு தலைவர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி...
- அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கு, இன்று விடுமுறை என பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்...