Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08.04.2025) | 10 PM Headlines | ThanthiTV

Update: 2025-04-08 18:01 GMT
  • ஆளுநருக்கு எதிரான வழக்கில், தமிழக அரசின் மனு மீது, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
  • 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...
  • மாநில அரசுடன் ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, முட்டுக்கட்டை போடும் நபராக இருக்கக் கூடாது...
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி...
  • பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்படுகிறார்...
  • குடியரசு தலைவர் நிறுத்தி வைத்துள்ள நீட் மசோதா தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வழிவகை...

Tags:    

மேலும் செய்திகள்