மூதாட்டி அசந்த நேரத்தில் 22 சவரன் திருட்டு.. குழந்தையோடு உதவி செய்வது போல்..
பாட்டியிடம் நகை, பணம் பறிப்பு.. திருட்டு தோழிகளின் கேடி வேலை..
காசி யாத்திரைக்கு சென்று வந்த மூதாட்டியிடம் 22 சவரன் நகை பணத்தை ஆட்டையை போட்டு எஸ்கேப் ஆன இரண்டு திருட்டு லேடிகள போலீசார் கைது செய்திருக்காங்க... திருடுவதை குலத்தொழிலாக செய்யும் வில்லங்க பெண்மணிகள் சிக்கியது எப்படி?